குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் தவமணி அவர்கள் 17-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற கனகசுந்தரம்(Lipton) அவர்களின் அன்பு மனைவியும்,

குருபரன், உமாபரன், யமுனா, புவனா, சுகுணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மனோன்மணி(நாவற்குழி), திருச்செல்வம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரியும்,

ஜெயபவானி, றோஸ்மேரி, ஜெயக்குமார், ரவீந்திரநாதன், சுதாகர் ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி, சறோயினிதேவி ஆகியோரின் மைத்துனியும்,

கீர்த்தனா, மௌலிகரன், சாய் ஆரபி, திவ்யா, அபிரா, உதயா, காலஞ்சென்ற சஞ்சீவன், தீபிகன், காவியன், விபூசன், வினோசன், சாரங்கன், சுவேதன், சாருதி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல் -குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குருபரன் — சுவிட்சர்லாந்து+41792705591, உமாபரன் — சுவிட்சர்லாந்து+41796416021, யமுனா — கனடா+16472909730, புவனா — கனடா +16479821672, சுகுணா — கனடா+14165056948

பார்வைக்கு

திகதி:   சனிக்கிழமை 19/05/2018, 04:00 பி. — 08:00 பி.

முகவரி:            Ogden Funeral Homes, 4164 Sheppard Ave.EAgincourt, Ontario M1S 1T3, Canada.

கிரியை

திகதி:   ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 02:00 பி. — 04:00 பி.

முகவரி:            Ogden Funeral Homes, 4164 Sheppard Ave.E, Agincourt, Ontario, M1S 1T3, Canada.

தகனம்

திகதி:   ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 05:00 பி. — 05:30 பி.

முகவரி:    Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

 

 

குரும்பசிட்டி தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னுத்துரை பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி வவுனியா) அவர்கள் 08/09/2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை பாலாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலம்சென்ற இளையதம்பி மனோன்மணி தம்பதிகளின் மருமகனும், நவசக்தியின் அன்புக்கணவரும் சஞ்சைகுமார், ஜனகன்( சனச அபிவிருத்தி வங்கி வவுனியா) ஆகியோரின் தந்தையும், வைத்திய கலாநிதி திருமதி.சகிதேவி தயாபரனின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11/09/2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இலக்கம். 68, மருதடிவீதி நல்லூர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று காலை 11.00 மணியளவில்செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

 

தொடர்புகளுக்கு தொலைப்பேசி இல.

 

0094 77 9885504 - சஞ்சைகுமார் 
0094 77 7145751 - தயாபரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

யாழ். குரும்பசிட்டி தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குமாரமூர்த்தி அவர்கள் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.