குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

யாழ். குரும்பசிட்டி தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குமாரமூர்த்தி அவர்கள் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 

திரு கந்தையா குமாரமூர்த்தி

 

(பழைய மாணவர்- யூனியன் கல்லூரி

 

பிறப்பு : 6 யூன் 1953 — இறப்பு : 15 ஏப்ரல் 201

 

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தாரணி அவர்களின் அன்புக் கணவரும்,

சரண்யா(லண்டன்), தர்சனா(லண்டன்), சர்மிலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr.சத்தியமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி, காலஞ்சென்ற சக்திமலர், சிவமலர், காலஞ்சென்ற கருணாமூர்த்தி, யோகமூர்த்தி, ஸ்கந்தமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராஜ்குமார்(லண்டன்), ரகுநாத்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

S.சாந்தகுமாரி, மாலினி, காலஞ்சென்ற Dr. கணேசன், காலஞ்சென்றவர்களான ஸ்ரீஸ்கந்தபாலன், நாகேஸ்வரி, மற்றும் Y.சாந்தகுமாரி, தயாளினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

லிண்டாதமிழரசி(ஜெர்மனி), சுவன்யா கலையரசி(ஜெர்மனி), றஸ்மி(ஜெர்மனி) அவர்களின் பாசமிகு சிறிய தந்தையும்,

சசி(ஜெர்மனி), காலஞ்சென்ற மதீபன், ஜஜூதன்(ஜெர்மனி) ஆகியோரின் சிறிய மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகனம்:புதன்கிழமை 20/04/2016, 11:00 மு.ப,Hauptfriedhof, Immanuel-Kant-Straße 52, 44803 Bochum, Germany.

 

கிரியை: புதன்கிழமை 20/04/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப, Hauptfriedhof, Immanuel-Kant-Straße 52, 44803 Bochum, Germany.

 

தகவல் :சரண்யா ராஜ்குமார்(மகள்), சிவாஜி ராஜ்குமார்(மருமகன்)

தொடர்புகளுக்கு : சரண்யா(மகள்) — பிரித்தானியா / ராஜ்குமார்(மருமகன்) — பிரித்தானியா