குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

குரும்பசிட்டி தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னுத்துரை பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி வவுனியா) அவர்கள் 08/09/2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை பாலாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலம்சென்ற இளையதம்பி மனோன்மணி தம்பதிகளின் மருமகனும், நவசக்தியின் அன்புக்கணவரும் சஞ்சைகுமார், ஜனகன்( சனச அபிவிருத்தி வங்கி வவுனியா) ஆகியோரின் தந்தையும், வைத்திய கலாநிதி திருமதி.சகிதேவி தயாபரனின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11/09/2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இலக்கம். 68, மருதடிவீதி நல்லூர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று காலை 11.00 மணியளவில்செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

 

தொடர்புகளுக்கு தொலைப்பேசி இல.

 

0094 77 9885504 - சஞ்சைகுமார் 
0094 77 7145751 - தயாபரன்